இந்­தோ­னே­சி­யாவில் மண்­ச­ரிவு; 15 மாண­வர்கள் உயி­ரி­ழப்பு

0
170

Rescuers recover the body of a victim after a flood hit Dua Warna waterfall in Sibolangit, North Sumatra, Indonesia, Monday, May 16, 2016. Nearly two dozen students were missing in rain-triggered floods and landslides at the waterfall which is popular tourism attraction among locals. (AP Photo/Binsar Bakkara)

மேற்கு இந்­தோ­னே­சி­யாவில் பிர­பல சுற்­றுலா ஸ்தல­மொன்றில் இடம்­பெற்ற மண்­ச­ரிவில் குறைந்­தது 15 மாண­வர்கள் பலி­யா­கி­யுள்­ள­தாக அந்­நாட்டு அதி­கா­ரிகள் திங்­கட்­கி­ழமை மாலை தெரி­வித்­தனர்.

சுமாத்ரா தீவின் வடக்கே சிபோ­லான்ஜித் எனும் இடத்­தி­லுள்ள பிர­பல நீர்­வீழ்ச்சிப் பிராந்­தி­யத்தில் ஞாயிற்­றுக்­கி­ழமை இந்த மண்­ச­ரிவு இடம்­பெற் றுள்ளது.

இது­வரை 15 சட ­லங்கள் மீட்கப்பட்­டுள்ளதா­கவும் காணாமல்போயுள்ள மேலும் நால்வர் மண்­ச­ரிவின் கீழ் புதை­யுண்­டுள்­ளதாக நம்­பப்­ப­டுவதால் அவர்­களை மீட்கும் பணி தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­க வும் பிராந்­திய அதி­கா­ரிகள் தெரிவித் ­தனர். மேற்படி மண் ­ச­ரி­வை­யடுத்து 57 பேர் உயிருடன் மீட் கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

#Virakesari

LEAVE A REPLY