காத்தான்குடி கோட்டப் பாடசாலைகளுக்கு முதலமைச்சரினால் கணனி இயந்திரங்கள்

0
75

(விஷேட நிருபர்)

Naseer Hafisபின்வரும் காத்தான்குடி கோட்டப் பாடசாலைகளுக்கு கணனி இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளன

கிழக்குமாகாண முதலமைச்சர் அல்ஹாபிழ் நஸீர் அஹமட்டின் முயற்சியினால் இவ்வருட மாகாண நிதி ஒதுக்கீட்டின் கீழ் பின்வரும் காத்தான்குடி கோட்டப் பாடசாலைகளுக்கு கணனி இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

1. மட்/ம.ம/ பிர்தௌஸ் வித் 03 கணனிகள்

2. மட்/ம.ம/ ஜாமியுல் லாபிரீன் வித் 02 கணனிகள்

3. மட்/ம.ம/ ஒல்லிக்குளம் அல்-ஹம்ரா வித் 01 கணனி

4. மட்/ம.ம/ பாலமுனை அலிகார் வித் 02 கணனிகள்

5. மட்/ம.ம/ காங்கேயனோடை ஹிஸ்புல்லாஹ் வித் 03 கணனிகள்

6. மட்/ம.ம/ மஞ்சந்தொடுவாய் மொஹிடீன் வித் 01 கணனி

7. மட்/ம.ம/ கர்பலா அல்-மனார் வித் 01 கணனி

8. மட்/ம.ம/ மஞ்சந்தொடுவாய் ஹுசைனியா வித் 01 கணனி

9. மட்/ம.ம/ பதுரியா நகர் அல்-மினா வித் 01 கணனி

10. மட்/ம.ம/ பூநொச்சிமுனை இக்ரா வித் 03 கணனிகள்

11. மட்/ம.ம/ காங்கேயனோடை இக்ரா வித் 01 கணனி

12. மட்/ம.ம/ காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித் 01 கணனி

13. மட்/ம.ம/ அல்-ஹசனாத் வித் 01 கணனி

14. மட்/ம.ம/ மஞ்சந்தொடுவாய் அமீரலி வித் 01 கணனி

LEAVE A REPLY