கடுகன்னாவ-இலுக்வத்தை பகுதியில் மண்சரிவு: 6 பேரைக் காணவில்லை

0
159

கடுகன்னாவ-இலுக்வத்தை பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட மண்சரிவின் காரனமாக 6 பேரைக் காணவில்லை என அணர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கிறது.

காணாமல் போனோரை தேரும் பனிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY