இராஜங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் பொலநறுவையில் 50 வீட்டுத்திட்டம்

0
181

(முஹம்மட் பயாஸ்)

Hizbullah 3பொலநறுவை மாவட்டம் அக்பர் புரம் பள்ளித்திடலில் சுமார் 50 வீடுகளுகளை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டங்கள் விரைவாக இடம்பெற்று வருகின்றது.

இவ்வேளைத்திட்டம் மீழ்குடியேற்ற புனர்வாழ்வு, புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புலாஹ்வின் முயற்சியினால் இடம்பெற்று வருகின்றமை அவரது சேவைகளில் மற்றுமொரு மைல் கல்லாகும்.

கடந்த காலங்களில் புலிப் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் எந்தவித அனாதரவற்றும் அன்றாட தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில் இவ்வறான அபிவிருத்திப்பயணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இவ் அபிவிருத்திப்பணிகள் இடம்பெறுகின்ற மாவட்டம் நம் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன அவர்களின் தொகுதி என்பதும் குரிப்பிடத்தக்கது.

WhatsApp-Image-20160516 (1) WhatsApp-Image-20160516 (2) WhatsApp-Image-20160516 (3) WhatsApp-Image-20160516 (4) WhatsApp-Image-20160516 (5) WhatsApp-Image-20160516

LEAVE A REPLY