நீர்கொழும்பு கடலில் ஐவர் மாயம்

0
165

நீர்கொழும்பு கடலில் மீன் பிடிக்கச் சென்ற ஐந்து பேரை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஐவiரயும் தேடும் பனியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY