கட்டுநாயக்க பகுதியில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவு

0
93

wether-1இன்று  காலை 5.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி கட்டுநாயக்க பகுதியில் பதிவாகியுள்ளது.

260.02 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கட்டுநாயக்க பகுதியில் பதிவாகியுள்ளது.

கொழும்பில் 232.4 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், திருணேமலையில் 182.04 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், மன்னாரில் 173.09 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இரத்மலானையில் 170.08 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், இரத்தினப்புரியில் 131.01 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

-NF-

LEAVE A REPLY