மழை நீர் வீட்டுக்குள் புகுந்ததில் குழந்தை பலி; வத்தளையில் சம்பவம்

0
155

நாட்டில் பெய்துவரும் அடை மழை காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதேவேளை வத்தளைப் பகுதியில் வீடொன்றுக்குள் மழை நீர் புகுந்ததில் 8 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

LEAVE A REPLY