பணம் நகைகளைக் கொள்ளையிட்ட பின் முஸ்லிம் பெண் கொலை: கிண்ணியாவில் சம்பவம்

0
170

கிண்ணியா றகுமானியா வீதியிலுள்ள வீடொன்றில் பணம் நகைகளைக் கொள்ளையிட்ட பின் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

கை, கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் 65 வயதுடைய ஹாஜரா என அடையாளங் காணப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY