ஆசிரியர் ஜென்சிர் எழுதிய “இலட்சியத்தை நோக்கி” நூல் வெளியீட்டு விழா

0
172

(சப்ராஸ்)

002ஆசிரியர் ஜென்சிர் எழுதிய “இலட்சியத்தை நோக்கி” நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (14) நடைபெற்றது.

புத்தளம், ஆலங்குடா மு.ம.வித்தியாலயத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நூலினை வெளியிட்டு வைத்தார்.

மௌவி எம்.ஐ. ஹாமீம் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள் என பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.

001

LEAVE A REPLY