(Photos) அடை மழை: ஏறாவூரில் கடைகள் வெள்ளத்தில் மூழ்கியது

0
35

(முஹம்மத் அல் நஹ்யான்)  

நேற்று முதல் பெய்து வரும் அடை மழை காரணமாக நாட்டின் பல பகுதிகள் நீரீல் மூழ்கியுள்ளது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏறாவூர் பிரதான வீதியில் வெள்ள நீர் நிரம்பி செல்கின்றது.

இதன் காரணமாக பல வர்த்தக நிலையங்கள், வீடுகள் வெள்ள நீர் நுழைந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

57fb5200-bb2c-4b92-b27f-79bb0df79e83

509f8c3a-7682-48f2-9954-e0bbea1ea706

 

7456066c-59eb-46a9-9ec0-66f6be2ef6a1

 

d2888edc-e413-4d27-874f-6a011394e976

f0eb653d-a9c1-4de0-be81-52032d5d9f4e

 

 

 

LEAVE A REPLY