(Photo) ஓட்டமாவடி நாவலடி வீதியில் விபத்து

0
28

(முஹமட் அல் நஹ்யான்)

வாகரையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த எல்ப் ரக வாகனம் வீதீயோரம் நிருத்தி வைக்கப்பட்டிருந்த highland கொள்கலன் ரக வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது என எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இவ் விபத்து இன்று (15) 7.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. மேலும் இவ்விபத்து வாகரையில் இருந்து ஓட்டமாவடியை அன்மித்த வீதியிலே இடம் பெற்று உள்ளது.

எதிரே வந்த காரின் அதிக வெளிச்சத்துடன் வந்தமையே மேற்படி விபத்திற்கு காரணம் என சாரதி குறிப்பிட்டார். இதில் காயங்களுடன் ஒருவர் வாழைச்சேனை வைத்தியசலையில் அனுமதிக்க பட்டுள்ளார். இவ்விபத்து தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

9fb5199e-a07d-4e79-bf31-2f144cd04486

51a9d4de-3332-4cca-89b0-361491166409

875bc5c3-e12d-460d-adb3-04b4438283ad

499023c7-3e29-4558-827a-b6b1de8d4d67

685850f8-0cb8-45ef-b5ad-9572244c18b7

a9952f99-5b9c-4aa6-8f30-b345ad42148e

a22025bc-85c7-46d1-9c6a-bf0457d514ad

acbcafb6-d799-4bb9-a85b-614bda649acf

d6f2f5c2-6ab0-4c48-9a28-94fefacda0b5

LEAVE A REPLY