(Photo) நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை: பல வீடுகள் நீரில் மூழ்கியது

0
29

இலங்கையில் கடும் உஷ்ண மற்றும் வறட்சி காலநிலையின் பின்னர் நேற்று நள்ளிரவில் இருந்து நாடு பூராகவும் கடும் அடை மழை பெய்து வருகின்றது. பெய்து வரும் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க பட்டுள்ளது . மேலும் களுத்துறை , பாணந்துறை நகர் அதனை அண்மித்த பகுதிகளில் அமைந்துள்ள வீதிகள், கடைகள் மற்றும் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. மழையுடன் கூடிய இக்காலநிலை தொடருமாக இருந்தால் நாட்டின் தாழ் நில குடியிருப்புகள் நீரில் மூழ்கும் அபாயம் இருக்கிறது .

பாணந்துறையில் இருந்து (Sures Udayange)

1e6c22df-6a00-4ba1-9422-23ec662a64cf

03e70fa3-cdd6-4945-90b7-184bcf3d02dd

6cbb7a52-3ee1-4a70-a6eb-90fa7f87c6f3

6de724d4-fcd2-42e7-b23b-0cc1fe26cc0f

50e08bda-b72a-4a9c-94e7-ba2f24698312

309d5e4d-d39e-43dc-98da-d9397ea846a9

LEAVE A REPLY