கொழும்பில் இருந்து அம்பாறை நோக்கி வந்த பஸ் கேண்டர் ரக வாகனத்துடன் மோதி விபத்து

0
135

(முஸ்தாக்)

கொழும்பில் இருந்து அம்பாறை நோக்கி வந்த CTB பஸ் கேண்டர் ரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக இவ் விபத்து நடந்துள்ளது. மேலும் பஸ் யில் பயணித்த பயணிகள் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்க படுகிறது.

LEAVE A REPLY