கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற AC பஸ் தடம்பிரண்டது

0
182

(முஹம்மத்  அல் நஹ்யான்)

கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற AC பஸ் சிறிது நேரத்தின் முன்னர் தடம் பிரண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மேற்படி AC பஸ்யில் பயணித்த பயணிகளின் குறித்த தகவல்கள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

LEAVE A REPLY