முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு அழைப்பாணை

0
106

Rohitha-Abeygunawardena-415x260முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவை எதிர்வரும் 16ம் திகதி பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

ரோஹித அபேகுணவர்தன அமைச்சராக இருந்த சமயத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு நீர் நிரப்ப பட்டமை மற்றும் துறைமுக திறப்பு நிகழ்வு சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

LEAVE A REPLY