மேர்வின் சில்வாவிடம் பொலிஸ் நிதி மோசடி பிரிவினர் விசாரணை

0
136

Mervin Silvaமுன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

இன்று காலை 10.00 மணியளவில் அவர் அங்கு ஆஜராகியுள்ளார்.

கிரிபத்கொட பிரதேச காணிப்பிரச்சினை ஒன்று சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் விசாரணையில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு ஆஜராகியுள்ளார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக இதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் பிரசண்ண ரணவீரவிடமும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு வாக்குமூலம் பெற்றுள்ளது.

#Adaderana

LEAVE A REPLY