(Photos) காத்தான்குடியில் சூடு வைக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார்

0
275

Yusri in Hospital Last Day 3கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சூடு வைக்கப்பட்டு படுகாயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த காத்தான்குடி-05, அப்துல் ஜவாத் ஆலீம் வீதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி முதற்கட்ட சிகிச்சைகள் நிறைவடைந்த நிலையில் வைத்தியசாலையில் இருந்து வீடு சென்றார்.

இதன்போது வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் சிறுமிக்கு பரிசில்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தனது பெரியம்மாவுடன் நேற்று (13) வைத்தியசாலையில் இருந்து வீடு சென்ற சிறுமி மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு செல்லவுள்ளதாக அவரின் குடும்ப உறுப்பினர்கள் மூலம் அறியக் கிடைத்தது.

இது தொடர்பான விரிவான செய்திகளை விரைவில் எதிர்பாருங்கள்…

தொடர்புடைய செய்தி

சூடு காணாது என கூறிக் கூறி கரண்டியை சூடாக்கி எனது உடம்பில் வைத்து தேய்ப்பார்: சூடு வைக்கப்பட்ட சிறுமியின் அழுகுரல் (அவசியம் வாசியுங்கள்)

Yusri in Hospital Last Day 1 Yusri in Hospital Last Day 2

 

LEAVE A REPLY