(Poem) அரசியல் சிலேடை

0
15

Politics(Mohamed Nizous)

வரி:
அணிலுக்கு அழகு
ரணிலுக்கு சரிவு

கோட்டா:
MPக்களின் இலாபம் தருவது
எம்பித் துள்ளியவர் MP யானார் இவராலே

தலைமை:
விரட்டிய பின்னும் வேண்டி நிற்பது.
பரட்டைத் தலை நரை மறைக்கப் பூசப்படுவது

திரி:
உகண்டாவில் ஓசியில் திரிதல்
எ’திரி’யின் வாலில் சந்’திரி’க்கா கொளுத்திய திரி

அலறி:
ஒரு மாளிகை.
தோற்றதும் அலறி அடித்து ஓடுதல்

வசீம்:
கிரிக்கட் வீரன்
கிறுக்கன்களுக்குப் பலியானவன்

LEAVE A REPLY