ஆஸ்திரிய நாட்டுத் தூதுவர்ருடன் மு.கா. தலைவர் சந்தித்து கலந்துரையாடினர்

0
146

(ஷபீக் ஹுஸன்)

ஆஸ்திரிய நாட்டுத் தூதுவர் பேனார்ட் வராபெட்ஸ் மற்றும் அந்நாட்டு வர்த்தக, தொழில் துறை பிரதிநிதிகள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமை நேற்று (12) மாலை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து முக்கிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடினர்.

_DSC0030 1H6A3524

LEAVE A REPLY