ஈரான் நாட்டு தூதரக கலாசார ஆலோசகர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் அன்வர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு

0
188

(M.T. ஹைதர் அலி)

4ஈரான் நாட்டு தூதரக கலாச்சார ஆலோசகர் முஹமெத் ஒரே கரீமியை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் கொழும்பில் அமைந்துள்ள ஈரான் தூதரகத்தில் வைத்து இன்று (12) பி.ப. 3.00 மணியளவில் சந்தித்தார்.

திருமலை மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் கலாச்சாரம் சார்ந்த விடயங்கள் தொடர்பாக ஈரான் நாட்டு தூதரக கலாச்சார ஆலோசகர் முஹமெத் ஒரே கரீமி மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

இச்சந்திப்பில் கலேவல பிரதேசத்தின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும், மாகாண சபை உறுப்பினரின் இணைப்பு செயலாளருமான மௌபீத்தும் கலந்துகொண்டார்.

5

LEAVE A REPLY