(Breaking News) கத்தாரில் தொழிலாளர் சட்டத்தை மீறிய 25,000 கம்பெனிகல் கருப்புப் பட்டியலில்.

0
94

&NCS_modified=20150902151430&MaxW=640&imageVersion=default&AR-150909834கத்தாரில் தொழிலாளர் சட்டத்தை மீறிய 25,000 கம்பெனிகல் கருப்புப் பட்டியலில்.
கடந்த மூன்று மதத்தில் முன்பு கத்தார் அரசினால் Wages Protection System (WPS) முறை அமுல்படுத்தப்பட்டது.

அதாவது எந்தவொரு நிறுவனமும் தங்களுடைய தொழிலாளர்களுக்கு மாதாந்த ஊதியத்தினை வங்கீக் கணக்கு ஊடாக மாதத்தின் முதல் 7 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.

கடந்த 3 மாதங்களாக குறிப்பிட்ட 25,000 நிறுவனகள் தாங்கள் தொழிலாளர்களுக்கு வங்கி ஊடக செலுத்த தவறி விட்டார்கள்.

வங்கி ஊடக மாத ஊதியங்களை செலுத்துவதானால் கத்தார் அரசாங்கம் இலகுவான முறையில் நிறுவனகள் தொழிலாளர்களுக்கு மாத ஊதியங்கள் வழங்குவதை உறுதி செய்கிறது.

சட்டத்தை மீறிய குறிப்பிட்ட 25,000 நிறுவன உரிமையாளருக்கு குறைந்த பட்சம் ஒரு மாத சிறை தண்டனை அல்லது QAR 2,000 தொடக்கம் QAR 6000 வரை (இலங்கை நாணய பெறுமதி ரூபாய் 80,000 தொடக்கம் 240,000 வரை) தண்டப்பணமும் அல்லது இந்த இரண்டு தண்டனைகளை வழங்க கத்தார் அரசு தீர்மதிதுள்ளது.

LEAVE A REPLY