சீனா: நிலநடுக்கத்தில் 60 பேர் காயம்

0
139

201605021316191808_72-year-old-rescued-2-weeks-after-Ecuador-quake_SECVPFசீனாவில் புதன்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 60 பேர் காயமடைந்தனர். அந்த நாட்டின் மலைகள் நிறைந்த திபெத் பகுதியில் உள்ளூர் நேரப்படி காலை 9.15 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.5 அலகுகளாகப் பதிவானது.

7 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஏற்பட்ட அதிர்வில் கட்டடங்களும், சாலைகளும் கடுமையாக சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY