சுற்றுல்லா சென்ற பஸ் கொள்கலன் ரக வாகனத்துடன் மோதி விபத்து

0
172

(முஹமத் அல் நஹ்யான் )

இன்று அதிகாலை 3 மணியளவில் கிரயுல்லவில் இருந்து மினுவான்கொட நோக்கி செல்லும் பிரதான வீதியில் பஸ் விபத்து ஒன்று ஏற்பட்டு உள்ளது.சுற்றுள்ள சென்று வந்த பஸ் எதிரே வந்த கொள்கலன் ரக வாகனத்துடன் மோதி விபத்துகுள்ளானதில் குறித்த வீதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டு இருந்தது என எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

மேற்படி பஸ் விபத்துக்கு சாரதியின் தூக்க கலக்கமே காரணம் என கண்டறிய பட்டுள்ளது. இந்த விபத்தில் பஸ் சாரதிக்கும் மற்றைய வாகன சாரதிக்கும் காயங்கள் ஏற்பட்டு உள்ளது. இவ் விபத்து தொடர்பான மேலதிக தகவல்களை திவுலபிட்டிய பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

89bf3a1c-d5a7-4032-b6b1-c39c59707898

10123953-13ec-494f-9c28-ac6c5a9b6f3f

ac47fd08-f1ea-4ec4-acab-e0176a33f2e9

b3cdab46-3cac-440e-9300-83f6f5d16880

f20cef6a-dee4-4782-b54d-7f7e1f863590

ff08f1b3-3d0a-4c92-9b45-ccc3859f2b04

LEAVE A REPLY