தென்னாபிரிக்க செயலமர்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பங்கேற்பு

0
166

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

2தென்னாபிரிக்காவில் இடம்பெறும் ‘உள்ளுராட்சி மன்றங்களின் கட்டமைப்பு’ தொடர்பிலான விஷேட செயலமர்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் பங்கேற்றுள்ளார்.

திங்களன்று 09.05.2016 தென்னாபிரிக்க டேர்பன் நகரில் ஆரம்பமான இந்த செயலமர்வு மே 19 ஆம் திகதி முடிவடைகிறது.

இதில் இலங்கையின் ஏனைய முதலமைச்சர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.

3 1

LEAVE A REPLY