மஹிந்த ராஜபக்ஸ உகண்டா நோக்கி பயணம்

0
140

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று அதிகாலை உகண்டா நோக்கி பயணமானார். ஏ.ஈ.கே 349 என்ற விமானம் மூலம் அவர் பயணமானார்.

உகண்டா ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று முன்னாள் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY