வெள்ளவத்தை, இரத்மலானையில் ரயில்களால் மோதப்பட்டு மூவர் பலி

0
95

accident-logoவெள்ளவத்தை, ரத்மலானை ரயில்வே நிலையங்களுக்கு அருகில் இன்று (11) காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளவத்தையில் ரயிலால் மோதப்பட்டு உயிரிழந்த இளைஞர், யுவதி இருவரது சடலங்களும் வெள்ளவத்தை ரயில் நிலையத்துக்கு அண்மித்தாக மீட்கப்பட்டதாக ரயில்வே பகுதி தெரிவித்துள்ளது.

இவர்கள் இருவரும் சாமிமலை, மஸகெலியா ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.

இதேவேளை, ரத்மலானையிலும் இன்று காலை ரயிலால் மோதப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#MetroNews

LEAVE A REPLY