1670 அடி ஆழத்தில் போராட்டம்

0
97

graphite-mine-protestஅவிசாவளை, போகல சுரங்கத் தொழிலாளர்கள் நிலத்திற்கு கீழ் 1670 அடி ஆழத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போகல சுரங்கத் தொழிலாளர்கள் 5000 ரூபா சம்பள உயர்வு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப் போராட்டத்தில் 50 ற்கு மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY