(Name List Attached) பனாமா பேப்பர்ஸ்: இலங்கையர்கள் தொடர்பான விபரம் வெளியானது

0
23

panama_papers index_draftசர்சைக்குள்ளான பனாமா ஆவணங்களின் மூலம் வெளியிடப்பட்டுள்ள கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய 65 இலங்கையர்களின் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பனமாவின் மொசெக் பொன்சேக்கா நிறுவனத்தின் உதவியுடன் நிதி பதுக்களில் ஈடுபட்ட நபர்களின் பெயர்ப்பட்டியல் நேற்று இரவு புலனாய்வு ஊடகவியலாளர்களின் சர்வதேச அமைப்பினால் வெளியிடப்பட்டது.

இதனடிப்படையில் இலங்கையின் மூன்று நிறுவனங்கள் ,இடைத்தரகர்கள் எனப்படும் 7 பேர் மற்றும் நாட்டின் 53 தனியார் முகவரிகள் அடங்கிய விபரங்கள் இதன் மூலமாக வெளியிடப்பட்டிருந்தன

இதேவேளை இதனூடாக இந்தியாவில் ஆயிரத்து 46 பேர் மற்றும் 828 தனியார் முகவரிகளும் குறித்த பட்டியலில் அடங்குகின்றன.

Kenneth John Pendigrast

Yapa Hetti Pathirannahalage Nissanka Yapa Senadhipathi

Mohamed Siddeek Mohamed Ali

Senerath Bandara Dissanayake

Min Xuan

Jayakody Arachchige Dona Marian Srini Pamela Jayakody

Palavinnege Sumith Cumaranatunga

Prasanna Athanasius Sirimevan Rajaratne

Tristan Laurens Bernard

Nicola Dawn Hakansson

Michael Robert Nasmyth MacPherson

Aroon Hirdaramani

Mona Hirdaramani and Aroon Hirdaramani as Joints tenants with Rights of
Survivorship

Arun Prakash Mahtani

Mukesh Khubchand

Ng Yin Peng

Simon Finch

Y H P Kithsiri Manjula Kumara Yapa

The following Sri Lankan addresses had been given to set up offshore operations:

325 Park Rd, Colombo 05 Sri Lanka
49; Siri Dhammadara Road; Rathmalana; Sri Lanka
50/12 Siripa Road Colombo 5; Colombo; Sri Lanka
52 Galle Road; Colombo 3; Sri Lanka
61 Barnes Place; Colombo 7; Sri Lanka
7/3 de Fonseka Place; Colombo 4; Sri Lanka
88 Amberfield; Howick; Sri Lanka; 3290
Advani; 7A Sumner Place; Borella; Colombo 8; Sri Lanka
Flat 8B; Ceylinco Seylan Tower; 90 Galle Road; Colombo 5; Sri Lanka.
No. 250 Havelock Road Colombo 5, Sri Lanka
No.25; Mission Lane; Pitakotte; Sri Lanka
127/9 New Parliament Road; Battaramulla; Sri Lanka
168/7; Siripura Gardens; Rajamahavihara Road; Kotte; Sri Lanka
17; Sirimal Avenue; Off Quarry Road; Dehiwela; Sri Lanka
18A Palmyrah Ave.; Colombo 3; Sri Lanka
22/10/1; Sri Bimbarama Road; Kolamunna; Piliyandala; Sri Lanka
30/1; 2/2 Kasappa Road; Colombo 5; Sri Lanka
309; Mahahunupitiya; Negombo; Sri Lanka

panama_papers index

LEAVE A REPLY