மெக்சிகோ நாட்டில் இன்று நிலநடுக்கம்

0
172

imageதெற்கு மெக்சிகோவில் உள்ள ஓக்ஸாக்கா மாநிலத்தில் உள்ள பினோடேப்பா டி டான் டுயிஸ் நகரில் இருந்து வடகிழக்கே சுமார் 29 கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் அடியில் சுமார் 24.4 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மெக்சிகோ சிட்டிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின.

மக்கள் பீதியால் வீடுகளைவிட்டு வெளியேறி, வீதிகளில் குவியத் தொடங்கினர். இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்பு தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY