அகிலவிராஜிக்கு எதிராக ரூ15 கோடி நட்டஈடு கோரி மனுத் தாக்கல்

0
133

akila-viraj-kariyawasamகல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் மேலும் சில அதிகாரிகளுக்கு எதிராக 15 கோடி ரூபா நட்டஈடு கோரி அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய பரிசோதனை உற்பத்தி உதவி அதிகாரிகள் சங்கத்தின் முதன்மைச் செயலாளர் ஜகத்குமார தெரிவித்துள்ளார்.

கடந்த மே 1ஆம் திகதி தமது மே தின கூட்டத்தை பத்தரமுல்ல-அப்பே கம வளாகத்தில் நடாத்த தடை விதித்தமைக்கு எதிராகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY