ஆப்பிள் சோடா செய்வது எப்படி

0
106

தேவையான பொருட்கள் :

ஆப்பிள் – ஒன்று
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
தேன் – 2 ஸ்பூன்
சோடா – தேவையான அளவு.

செய்முறை :

* ஆப்பிளை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து வடிகட்டவும்.

* இதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன் கலந்து குளிர வைக்கவும்.

* பரிமாறும்போது சோடா சேர்த்து கலந்து பரிமாறவும்.

* குளுகுளு ஆப்பிள் சோடா ரெடி.

LEAVE A REPLY