காத்தான்குடி-4, எம்.சீ.எம். லேனைச் சேர்ந்த 8 வயது உமர் இஷ்ஃபாக் வபாத்

0
368

ishfak 4காத்தான்குடி-4, எம்.சீ.எம். லேனைச் சேர்ந்த முகம்மது நாசிர் அவர்களின் மகன் உமர் இஷ்ஃபாக் இன்று நன்பகல் வேளையில் வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்.

காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலையில் கல்வி கற்றுவந்த இவர் கடந்த ஒரு வருட காலமாக சுகயீனமுற்றிருந்தார். இந்நிலையில் தனது 8ஆவது வயதில் இன்று நன்பகல் வேளையில் வபாத்தானார்.

ஜனாஸா தொழுகை இன்ஷா அழ்ழாஹ் இன்று இஷா தொழுகையைத் தொடர்ந்து காத்தான்குடி-05, ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெறும்.

ishfak 1 ishfak 2 ishfak 3 Naasir

 

LEAVE A REPLY