காத்தான்குடி வர்த்தக சங்கம் உதயம்: தலைவராக இமாஸா அஜ்வத் தெரிவு

0
154

Kattankudy Trade Association

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடியின் தற்கால தேவை கருதி நேற்று (06) வெள்ளிக்கிழமை இஷாத் தொழுகையை தொடர்ந்து வர்த்தகர் சங்கம் ஒன்றை நிறுவுவதற்கான கூட்டம் நடப்பாண்டின் சம்மேளனத் தலைவர் றஊப் ஏ மஜீத் தலைமையில் நடைபெற்றது.

காத்தான்குடி-1, மீரா ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்ற இக் கூட்டத்தில் புதிய தலைவராக காத்தான்குடி இமாஸா ஹாட்வெயார் உரிமையாளர் ஏ. ஜி. .அஜ்வதும், செயலாளராக மல்டி எலக்றோனிக்ஸ் உரிமையாளர் எம்.எம்.ஏ. சித்தீக்கும், பொருளாளராக M.I.M. ஸ்டோர்ஸ் உரிமையாளர் எம்.ஐ.எம். மக்பூல் ஜே.பி. உம் தெரிவு செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY