சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் கைதாகி விடுதலை

0
12

மத்திய அரசுக்கு எதிராக பேரணியாக சென்று பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை பொலிஸார் கைது செய்து, பின்னர் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY