(Video) 16 வயதில் விமானத்தை செலுத்துவதற்கான பயிற்சியில் காத்தான்குடி மாணவி

0
12

(முகம்மது பர்சாத்)

Kattankudy Reema 1புதிய காத்தான்குடியை சேர்ந்த லண்டனை வசிப்பிடமாக கொன்ட றீமாபாயிஸ்(16)  இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் விமானியாகும் முயற்சியில் முதல்கட்டமாக லண்டனில் பிரசித்திபெற்ற சையில் போர்ன் கிளைடிங் கிளப்பில் இணைந்து ஒருவருட பயிற்சியை ஆரம்பித்துள்ளார்.

கடந்த வாரம் பறக்கும் விமானத்தில் 10,000 அடி உயரத்தில் பரசூட் மூலம் குதித்து தனது சாதனையை ஆரம்பித்த றீமா பாயிஸ், தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபடுகிரார். நேற்று சிறுவிமானத்தில் பறக்கும் பயிற்சியில் ஈடுபட்டார்.

LEAVE A REPLY