நேபாளத்தில் மீண்டும் மிதமான நில அதிர்வு

0
135

10461758_Gநேபாளத்தில் புதன்கிழமை மிதமான நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5 அலகுகளாகப் பதிவான அந்த நில அதிர்வு, தலைநகர் காத்மாண்டுக்கு 600 கி.மீ. தொலைவில் உள்ள காளிகோட் மாவட்டத்தில் அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்டதாக நேபாள நில நடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது.
அந்த நாட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 8,900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து, இதுவரை ரிக்டர் அளவுகோலில் 4 அலகுகளுக்கும் அதிகமாகப் பதிவான 451 பின்னதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

LEAVE A REPLY