‘சுவனம் நோக்கிய பயணம்’ மாபெரும் இஸ்லாமிய மாநாடு

0
328

(S.சஜீத்)

ICFCG LOGOஅக்கரைப்பற்று, இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் மாபெரும் தேசிய இஸ்லாமிய எழுச்சி மாநாடு இன்ஷா அல்லாஹ் மே மாதம் 07ம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பாலத்தடி மரச்சோலை, அக்கரைப்பற்றில் இடம்பெறவுள்ளது.

“எனவே, அனைவரும் குடும்பத்தோடு வந்து பயன்பெற்று சுவனம் நோக்கி பயணியுங்கள்’

குறிப்பு : பெண்களுக்கு இடவசதிகள் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடு:
இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையம்,
அக்கரைப்பற்று.

May 7

LEAVE A REPLY