அன்பு மறவா நண்பர்கள் ஏற்பாட்டில் மாபெரும் சிரமதான நிகழ்வு!

0
128

(S.சஜீத்)

காத்தான்குடியில் பிறந்து வட்ஸ் அப் குழும்மத்தின் மூலம் அவர்களது அன்பான உறவுகளை பல நாடுகள் கடந்து அதாவது, கட்டார், சவூதி அரேபியா, குவைத், டூபாய், இலங்கை போன்ற இடங்களில் இருந்து தமது அன்பு மறவா உறவுகளை பேணி வரும் நண்பர்கள் குழாமின் ஏற்பாட்டில் புதிய காத்தான்குடி, பெரிய ஜூம்ஆ பள்ளிவாலுக்குச் சொந்தமான மைய்யவாடியில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் (06.05.2016) காலை 06.00 மணிமுதல் 10.00வரை அன்பு மறவா நண்பர்கள் ஒன்று சேர்ந்து மனிதநேயம் பேணும் மகத்தான சிரமதான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

எனவே இவ் “மகத்தான மாபெரும் சிரமதான பணியில்'” நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.

Untitled-1

LEAVE A REPLY