ஏறாவூர் மட் மம அரபா வித்தியாலயத்துக்கு 7.8 மில்லியன் ஒதுக்கீடு

0
161

(விசேட நிருபர் )

Naseer Hafisகிழக்கு மாகாண முதலமைச்சர் அல் ஹாஜ் அல் ஹாபிஸ் நசீர் அஹமட் கல்வி அபிவிருத்தி செயல் திட்டத்தின் தொடர் முயற்சியினால் இரண்டாம் நிலைப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் TSEP திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு ஏறாவூர் மட் மம அரபா வித்தியாலயத்துக்கான மூன்று மாடி கட்டிடத்துக்கு ரூபா 7.8 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கல்குடா தொகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா தொகுதி பிரிவில் உள்ள செம்மண்ணோடை அல் ஹம்ரா வித்தியாலயத்துக்கு இரண்டு மாடி கட்டிடத்துக்கு ரூபா மூன்று மில்லியனும் ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயத்துக்கு மூன்று மாடி கட்டிடத்திற்காக 7.8 மில்லியன் ரூபாவும் முதலமைச்சரினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY