நாமலுக்கு மீண்டும் அழைப்பாணை

0
111

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பாரிய நிதி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் எதிர்வரும் 10ஆம் திகதி ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான விமானங்களை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இந்த விசாரணை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

LEAVE A REPLY