(Just in) பாராளுமன்றில் அமைதியின்மை; ஐ.தே.க வின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலையில்

0
17

பாராளுமன்றில் சற்று முன்னர் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சன்ஜித் சமரசிங்க மீது எதிர்க்கட்சி உறுப்பினர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் சன்ஜித் சமரசிங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY