பொன்சேகாவின் உரைக்கு எதிராக கூச்சல், குழப்பம்! சபை நடவடிக்கை ஒத்திவைப்பு

0
163

Sarath Fonseka in Parliamentமுன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு தொடர்பில் அமைச்சர் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது எதிரணியினர் அவரை உரையாற்ற விடாமல் கூச்சலிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியதால் சபை நடவடிக்கைகளை சபாநாயகர் கரு ஜயசூரிய ஐந்து நிமிடங்களுக்கு ஒத்தி வைத்துள்ளார்.

LEAVE A REPLY