மட்டக்களப்பு மாவட்டத்தில் பல விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு: விபரம் உள்ளே!

0
158

(விஷேட நிருபர்)

Naseer Hafisகிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பின்வரும் விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

01 . ஏறாவூர் டாக்டர் .அஹமட் பரீட் விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு ரூபா 50 இலட்சமும்

02 . மட்/மட்/ புனித மிக்கேல் கல்லூரி விளையாட்டு மைதான புனரமைப்புக்கு ரூபா 30 இலட்சமும்

03 . மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உற்பட்ட கொக்குவில் பகட்டுவான் விளையாட்டு அபிவிருத்தி

04 . காத்தான் குடி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட விளையாட்டு மைதான அபிவருத்தி

05 . வவுன தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பொது விளையாட்டு மைதான அபிவிருத்தி

06 . வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வாகரை பொது மைதான அபிவிருத்தி

07 . களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பெரிய கல்லாறு பொது மைதானம் .

08 . பட்டிப்பாளைய பிரதேச பிரிவுக்கு உட்பட்ட கொக்கட்டிச்சோலை பொது மைதான அபிவிருத்தி .

LEAVE A REPLY