காத்தான்குடி கர்பலா வீதியில் விபத்து: இருவர் காயம்

0
134

acc kky 1புதிய காத்தான்குடி – 06, கர்பலா வீதியில் இன்று (02) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

நூரானியா பள்ளிவாசலுக்கு அருகில், மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுவனும்(17), சிறுமியும்(10) காயங்களுடன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY