சாம்சுங் வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி

0
134

625.0.560.350.160.300.053.800.668.160.90சாம்சுங் பயன்பாட்டாளர்கள் முன்பணமாக ரூ.1 மட்டும் செலுத்தி சாம்சுங் கருவிகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இந்த சலுகை குறித்த விரிவான தகவல்கள் அந்நிறுவனத்தின் இணைய பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் Samsung Galaxy s6. Galaxy Note 5 உள்ளிட்ட கருவிகளை வாங்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சலுகைகளில் Samsung Galaxy A7 விலை ரூ.29,990 மற்றும் கேலக்ஸி ஏ5 கருவி ரூ.24,990க்கும், Galaxy Grand Frame 4ஜி ரூ.8,250க்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சலுகைகள் ஸ்மார்ட்கைப்பேசிகளுக்கு மட்டுமில்லாமல் Samsung UHD டிவி மற்றும் Full HD Curved Samrt Tv, குளிர்சாதனப்பெட்டிகள் போன்றவைகளுக்கும் பொருந்தும்.

ஏப்ரல்29ஆம் திகதி துவங்கிய இந்த திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டிருக்கும் சலுகைகள் மே மாதம் 15 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY