சிகரம் பகுதியில் 7 வயது சிறுமி துஸ்பிரயோகம்: காத்தான்குடி சிறுவன் கைது

0
156

மட்டகளப்பு மாவட்டதில் உள்ள சிகரம் பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு உள்ளார். இதன் பிரகாரம் காத்தான்குடியை சேர்ந்த 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் சிறுமி சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு உள்ளார்.

LEAVE A REPLY