கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது

0
154

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Arrestமட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் சந்திவெளிப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து 25 வயதான குடும்பஸ்தர் ஒருவர் 2220 மில்லி கராம் கஞ்சாவுடன் நேற்று (01) ஞாயிறன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஸ்தலத்துக்குச் சென்ற பொலிஸார் இந்த சந்தேக நபரைக் கஞ்சாவுடன் கைது செய்து விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY