பிரபல அமைச்சர் ஒருவர் விரைவில் நீக்கம்: ஜனாதிபதி

0
170

மிக விரைவில் அமைச்சரவையில் மாற்றமொன்றைக் கொண்டுவருவதற்கு தயாராகிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த மாற்றத்தின் பொது, பிரபல அமைச்சர் ஒருவரை அப்பதவியிலிருந்து நீக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

#Tamilmirror

LEAVE A REPLY