(Video Update) காத்தான்குடி றீமா பரசூட்டில் குதிக்கும் வீடியோ காட்சி

0
125

லண்டன் Nova Hreod Academyயில் தரம் பத்தில் கல்வி பயிலும் புதிய காத்தான்குடியை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மாணவி றீமா பாயிஸ் (15) பறக்கும் விமானத்தில் இருந்து பரசூட் மூலம் பத்தாயிரம் அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை படைத்துள்ளார்.

அதன் நேரடிக் காட்சிகள் இதோ…

LEAVE A REPLY