துப்பாக்கிச் சூடு: கார் ஒன்றினுல் இருந்து மூன்று உடல்கள் மீட்பு

0
103

murder kill deadஅநுராதபுரம், திரப்பனே பிரதேசத்தில் மோட்டார் வாகனம் ஒன்றில் இருந்து துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று பகல் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருப்பனே பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

#Adaderana

LEAVE A REPLY